fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கலையரசன், ஆனந்தி நடிக்கும் டைட்டானிக் படத்தின் யாழினி பாடல் லிரிகள் வீடியோ.

Videos | வீடியோக்கள்

கலையரசன், ஆனந்தி நடிக்கும் டைட்டானிக் படத்தின் யாழினி பாடல் லிரிகள் வீடியோ.

Titanic – Ka Ka Po

தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து உள்ள படம் ‘டைட்டானிக்’ – ‘காதலும் கவுந்து போகும்’. அறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் ஹீரோவாக கலையரசன், ஹீரோயின்களாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசை. ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக க்ரிஷ் பணிபுரிந்துள்ளார்.

titanic

யாழினி யாழினி

விஜய் பிரகாஷ் பாடியுள்ள மெலடி பாடலின் லிரிக்கல் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top