Connect with us

Cinemapettai

தல வரனும்.. கூப்பிட்ட யாஷிகா.. வாய்ப்பில்லம்மா.. நெட்டின்கள் பதில்

ajith-yashika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல வரனும்.. கூப்பிட்ட யாஷிகா.. வாய்ப்பில்லம்மா.. நெட்டின்கள் பதில்

நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என நடிகை யாஷிகா ஆனந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலம் ஆனார்.

நடிகை யாஷிகா, நடிகர் அஜித் குறித்து டிவிட்டிரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக பதிவிட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த். மேலும் தன்னைப் போல் யாரெல்லாம் இப்படி நினைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

அதற்கு தல வராமல் இருப்பதே நல்லது என்று சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள் சிலர். ஆனால் பல தல ரசிகர்கள் நல்லாதான் இருக்கும் வேற லெவல்ல இருக்கும் உண்மையிலேயே அவரு டிவிட்டர்ல ஜாய்ன் பண்ணா நல்லாதான் இருக்கும், அவரோட எந்த படம் ரிலீஸ் ஆகும் அதே ஃபீல் வேற லெவல்ல இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

இன்னும் சிலர் உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பு இல்லை என யாஷிகாவுக்கு பதில் அளித்துள்ளார்கள். எனினும் பல ரசிகர்கள் அவர் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top