Tamil Cinema News | சினிமா செய்திகள்
கூலாக ஒரு செல்பி.. பனியன் போட்டு சட்டை போட மறந்துட்டீங்களா? யாஷிகா வைரல் புகைப்படம்
Published on
யாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளி வர உள்ளது.
இவன் தான் உத்தமன் – உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். மகவென் (மகேஷ் மற்றும் வெங்கடேஷ்) இயக்குகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.
முனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது இவர் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

yashika
