உன்னோட B**S சைஸ் என்ன? எனக் கேட்ட ரசிகர்.. செருப்படி பதிலடி கொடுத்த யாஷிகா

சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் ரசிகர்கள் அத்து மீறுவதும் அதற்கு அவர்கள் வில்லங்கமான பதிலடி கொடுத்து வருவது சமீபகாலமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நடைபெற்று வருகின்றன.

விவகாரமான கேள்வி கேட்கிறேன் அசிங்கமாக பேசி பிரபலங்களை சங்கடப்படுத்தி விடுகின்றனர். ஒரு காலத்தில் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் நடிகைகள், இப்போதெல்லாம் நேரடியாக சூடான பதிலடி கொடுத்து விடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகாவும் தன்னை அசிங்கமாக பேசிய ரசிகர் ஒருவரை தன்னுடைய பதிலடி மூலம் கலங்க வைத்துள்ளார். இதுதான் இன்றைய கோலிவுட் டிரெண்டிங்.

ரசிகர்களுடன் நேரத்தை செலவிட சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரிதும் உதவுகின்றன. தங்களுக்கு எப்போதெல்லாம் போரடிக்கிறது என்று நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நேரடியாக ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.

அந்தவகையில் யாஷிகா என்னைப்பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய விஷயங்களை கேளுங்கள்? என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களுடைய B**S சைஸ் என்ன? என கேட்டுள்ளார்.

yashika-insta-post
yashika-insta-post

இதனால் கடுப்பான யாஷிகா, கண்டிப்பாக உன்னுடைய பாலை விட பெரியது தான் என குறிப்பிட்டுள்ளார். இப்போதெல்லாம் நடிகைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News