Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.!
நமது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தற்பொழுது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா, இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பெட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது, ஆம் அவர் கூறியதாவது “நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன், அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன் நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார் என தைரியமாக கூறினார்.
