fbpx
Connect with us

Cinemapettai

இவுங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டாங்களா.! யாஷிகா-மகாத் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்

yashika mahat

News | செய்திகள்

இவுங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டாங்களா.! யாஷிகா-மகாத் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்

நடிகை ஹன்சிகா இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் பின்பு விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 வில் கலந்து கொண்டார்.

அதேபோல் பிக்பாஸில் கலந்து கொண்ட மகத்தை யாஷிகா காதலித்தார், ஆனால் மகத் இதற்கு முன் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்தார் அதனால் இவர்கள் காதல் பிரிவில் முடிந்தது.

ஆனாலும் இவர்கள் இருவரும் இன்னும் ஒரு விதமான ரொமான்ஸில் தான் இருந்து வருகிறார்கள், இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஜோடியாக நடுவர்களாக கலந்து கொண்டார்கள், அதுமட்டுமில்லாமல் ஒன்றாக இணைந்து படங்களிலும் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக பைக்கில் உலா வருவது போல் புகைப்படங்கள் வெளியாகியது இதை பார்த்த ரசிகர்கள் இவங்க ரெண்டு பேரும் அடங்கவே மாட்டாங்களா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

yashika ananth mahat

yashika ananth mahat

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top