Connect with us
Cinemapettai

Cinemapettai

yashika-22

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏன் இவளோ குனிந்து யாஷிகா ஆனந்த்.. குட்டிக்கரணம் போடும் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவை தன் கைக்குள் வைத்திருக்கும் கவர்ச்சிப் புயல் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான்.

என்னதான் அவர் நடிக்கும் படங்கள் படு குப்பையாக இருந்தாலும் அவரது காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் அவருக்கு கவர்ச்சி கலந்த கதாபாத்திரமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வந்து சர்ச்சையை கிளப்பிய இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் இரட்டை அர்த்த வசனம் பேசி ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்தார்.

பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் இவரது கவர்ச்சிப் புகைப்படங்களுக்காகவே பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

yashika-1

yashika-1

Continue Reading
To Top