Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யம்மாடியோவ்.! இது யாஷிகாதானா வீடியோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் இவர் ஒரு மாடல் கூட, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதை அவர் பொருட் படுத்தாமல் தனது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார், இவர் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இவர் தற்பொழுது விஜய் டிவியில் நடந்துவரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் காட்டும் கவர்ச்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இவர் அந்த நிகழ்ச்சியில் மகத்துடன் ரோமன்ஸ் செய்வதால் ரசிகர்கள் யாஷிகா மீது மிகவும் கோவமாக இருக்கிறார்கள்.

இவர் கரத்தாவில் சிறந்து விளங்குபவர் என்பது பலருக்கு தெரியும்  இந்த நிலையில் யாஷிகா தனது பள்ளியில் கராத்தே நிகழ்ச்சியில் செம்மண் ஓடுகளை தனது தலையால் உடைத்துள்ளார் யாஷிகா இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ் என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top