Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீண்ட நாள் கழித்து திணறத் திணற கவர்ச்சியை வாரி வழங்கிய யாஷிகா.. திகட்டாமல் ரசிக்கும் ரசிகர்கள்!
மாடலிங் துறையில் இருந்து நேராக சினிமாவுக்கு வந்தவர் தான் யாஷிகா ஆனந்த். தன்னுடைய 14 வயதில் இவருக்கு 14 வயதா என ஆச்சரியப்படும் அளவுக்கு துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பிறகு காட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடிய யாஷிகாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை கிட்ட வைத்து பார்க்கவே பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தனர்.
இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளராக மகத்துடன் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.
நினைத்த மாதிரியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு தொடர்ந்து அவருக்கு கிளாமர் கலந்த பட வாய்ப்புகள் கிடைத்தன. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் அதற்காகவே அவர் பயன்படுத்தப்பட்டார்.

yashika-cinemapettai-01
சமீபகாலமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

yashika-cinemapettai
அதற்காக தற்போது பாப் கட்டிங் செய்து கொண்டு ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு வெறும் பனியனை மட்டும் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த்,
