Photos | புகைப்படங்கள்
டவலை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.! வைரலாகும் புகைப்படம்.!
Published on

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் அதன் பின்பு இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.
பிறகு இவருக்கு சில பட வாய்ப்புகள் வர தொடங்கின இந்த நிலையில் இவர் நடித்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இதில் மகத்துடன் யாஷிகா நடித்திருக்கும் படத்திற்கு மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார், இந்த நிலையில் இவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது இவர் இந்த புகைப்படத்தில் டவல் போல் உடையை உடுத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.
