fbpx
Connect with us

Cinemapettai

மிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.! சரளமாய் திட்டும் ரசிகர்கள்

Yashika-Anand

News | செய்திகள்

மிகவும் மோசமான புகைப்படத்தை பதிவிட்ட யாஷிகா.! சரளமாய் திட்டும் ரசிகர்கள்

நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், அதன் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

அந்த நிகழ்ச்சியில் மகத்தை Yashika காதலித்ததாக கூறப்பட்டது, ஆனால் மகத் ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

யாஷிகா சமூகவலைத்தளத்தில் எப்பொழுதும் ரசிகர்களுடன் டட்சியிலேயே இருப்பர், அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவார், இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது சரமாரியாகத் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top