Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன இவ்வளவு பெருசா இருக்கு.! யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்.
அடிப்படையில் மாடலான யாஷிகா ஆனந்த் கவர்ச்சி காட்டுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.
ஆனால் அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டுவது தான் பிரச்சனை என்கிறார்கள் சினிமா வாசிகள்.
சினிமாவில் திறமையை காட்டி முன்னேறும் நடிகைகளுக்கு மத்தியில் தன்னுடைய உடம்பை காட்டி முன்னேறுவதில் குறியாக இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
யாஷிகா ஆனந்த் நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. சொல்லிக்கொள்ளும்படி கதாபாத்திரங்களும் அமையவில்லை.
எப்படியாவது பெரிய நடிகர்களின் பட வாய்ப்பை வாங்கிவிட வேண்டுமென சமீபத்தில் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் அணிந்துள்ள உடையில் முன் பக்கத்தில் பெரிய ஹார்டின் ஒன்றை வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். வழக்கம்போல் இரட்டை அர்த்தத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

yashika
