இதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை.. குத்த வெச்சு மொத்தத்தையும் காட்டிய யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார் அதனால் ரசிகர்களும் தாறுமாறாக விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடைசியாக தலை நிறைய மல்லிகை பூவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார், இதற்கும் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டார்கள்.

இந்த ஆண்டு இவன் தான் உத்தமன், ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸில் பிரபலமானது மூலம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் யாஷிகா.

தற்போது விளம்பரத்திற்காக முன்னழகை மொத்தமாக திறந்து காமித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

yashika
yashika