Tamil Cinema News | சினிமா செய்திகள்
பச்சை நிற உடையில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி.. யாஷிகா வெளியிட்டுள்ள முரட்டுத்தனமான புகைப்படம்
Published on
நடிகை யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார் அதனால் ரசிகர்களும் தாறுமாறாக விமர்சனம் செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடைசியாக தலை நிறைய மல்லிகை பூவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார் இதற்கும் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டார்கள்.

yashika-cinemapettai-2
அதேபோல் பச்சை நிற உடையில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

yashika-cinemapettai-1
