Connect with us

Cinemapettai

இளசுகளின் BP-யை எகிற வைத்த யாஷிகா.. 2 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக் குவித்த வைரல் வீடியோ

yashika

Videos | வீடியோக்கள்

இளசுகளின் BP-யை எகிற வைத்த யாஷிகா.. 2 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக் குவித்த வைரல் வீடியோ

தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக பிரியதர்ஷினி, ராய் லட்சுமி, ஷெரின், வாணி போஜன், மைனா, யாஷிகா ஆனந்த் போன்ற பிரபலங்களின் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளனர்.

எப்பொழுதும் போல இளசுகளின் BP-யை எகிற வைத்த யாஷிகாவின் வீடியோ 2 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகள் தாண்டி சாதனை படைத்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top