fbpx
Connect with us

Cinemapettai

எப்பவும் நீ இப்படித்தான்இருப்பியா உங்க அப்பா நம்பர் குடு நான் பேசணும்.! Yashika புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி

News | செய்திகள்

எப்பவும் நீ இப்படித்தான்இருப்பியா உங்க அப்பா நம்பர் குடு நான் பேசணும்.! Yashika புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி

நடிகை யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார் அதனால் ரசிகர்களும் தாறுமாறாக விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடைசியாக தலை நிறைய மல்லிகை பூவுடன் கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார் இதற்கும் ரசிகர்கள் தங்களது கமெண்ட்களை பறக்க விட்டார்கள், அதேபோல் தற்போது சிவப்பு நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.

yashika ananth

yashika ananth

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top