fbpx
Connect with us

Cinemapettai

தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.! வைரலாகும் புகைபடம்

yashika ananth

Photos | புகைப்படங்கள்

தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.! வைரலாகும் புகைபடம்

நடிகை யாஷிகா  இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார்.

இவர் அடிக்கடி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம் அதேபோல அந்தப் புகைப்படத்திற்கு பல விமர்சனங்கள் எழுவதும் வழக்கமாக இருக்கிறது.

சமீபத்தில் கூட யாஷிகா புகைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர் மியா கலிபா போல் இருக்கிறீர்கள் என கூறினார் அதற்கு யாஷிகா ஆனந்த் கொச்சை வார்த்தையில் அந்த ரசிகரை வெளுத்து வாங்கினார். இதனால் பல ரசிகர்கள் யாஷிகா மீது கோபம் அடைந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது தலை நிறைய மல்லிகை பூவுடன் காரில் கவர்ச்சியுடன் அமர்ந்தபடி செல்பி எடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இது என்ன காம்பினேஷன் தலையில் மல்லிகைப்பூ கவர்ச்சி உடை என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

#1.yashika ananth

yashika ananth

yashika ananth

#2.yashika ananth

yashika ananth

yashika ananth

#3.yashika ananth

yashika ananth

yashika ananth

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top