Tamil Cinema News | சினிமா செய்திகள்
யாஷிகா ஆனந்த் தற்கொலையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்
யாஷிகாஆனந்த் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரவிவுள்ளது. அதற்கு யாஷிகாஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் அது உண்மைஇல்லைஎனதெரிவித்துள்ளார்.
யாஷிகா தற்கொலை
யாஷிகா ஆனந்த் கவலைவேண்டாம் மற்றும் துருவங்கள் பதினாறு போன்ற படத்தின் மூலம் அறிமுகம்ஆனார். ஆனால் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன் பின்பு சில படங்களில் மட்டும் நடித்து வந்துள்ளார்.
ஒரு பிரபல பெங்காலி நாளிதழில் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்தியை வெளிட்டனர். ஆனால் சில நாட்கள் முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த யாஷிகாவின் புகைப்படத்துக்கு பதிலாக பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படத்தை மாற்றி போட்டு உள்ளனர்.

Yashika Aannand
“What the hell :O” என யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை கொடுத்து பிறகு அந்த அதிர்ச்சில் இருந்து தற்போது ரசிகர்கள் மீண்டுவுள்ளனர்.
What the hell :O https://t.co/xgG7ch6cIt
— Yashika Aannand (@iamyashikaanand) February 17, 2019
