Tamil Cinema News | சினிமா செய்திகள்
இருட்டு அறையில் முரட்டுகுத்து நடிகைக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா.! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளிவந்த உண்மை.!
Published on

இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்த் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தொலைகாட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ஹிட் ஆனதால் இவர் பிரபலமாகிவிட்டார்.
இவர் பிரபலமானதை பயன்படுத்திக்கொள்ள பிக்பாஸ் தொகுப்பாளர்கள் அவரை பிக்பாஸ் போட்டியாளராக வீட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் 11 மணி வரை குளிக்காமல் இருந்துள்ளார், இதை மற்ற போட்டியாளர்கள் ஏன் என கேட்டுள்ளார்கள்.
அதற்க்கு யாஷிகா நான் குளிக்காமலேயே இருப்பேன் எனக்கு போர் அடிச்சால் குளிக்க மாட்டேன் என கூறியுள்ளார் இதை கேட்ட மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சியாகியது, சில பேர் யாஷிகாவை தண்ணீர் மிச்சம் என கிண்டல் செய்தார்கள்.
