fbpx
Connect with us

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக கவர்ச்சி தூக்கலாக சிகப்பு கலர் புடவையில் யாஷிகா

Photos | புகைப்படங்கள்

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக கவர்ச்சி தூக்கலாக சிகப்பு கலர் புடவையில் யாஷிகா

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. ஒரு சில படங்களில் ஹீரோயின், கெஸ்ட் ரோல், பாடலுக்கு நடனம் என கோலிவுட்டில் தனக்கென்ன நிரந்தர இடத்தை தேடிவருகிறார்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் இவர் போட்டோ பதிவிடுவது வாடிக்கை தான். அதிலும் ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்புக்கு கிடைத்தை வரவேற்புக்கு பின், ஹீரோயின்கள் பலரும் புடவையிலும் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு யாஷிகா பதிவிட்ட போட்டோஸ் இதோ..

Yashika Anand

Yashika Anand

Yashika Anand

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top