Connect with us

Cinemapettai

புடவையில் அசத்தலாக போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்

yashika

Cinema News | சினிமா செய்திகள்

புடவையில் அசத்தலாக போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.இது பட வாய்ப்புக்காக மட்டுமல்லாமல் இதனை ஒரு பேஷனாக செய்து வருகின்றார். தற்போது யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் நம் பாரம்பரிய ஸ்டைலில் உள்ளது. இதுவும் ட்ரெண்டிங் தான் ஆகி வருகின்றது ..

yashika anand

yashika anand

yashika anand

yashika anand

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top