fbpx
Connect with us

Cinemapettai

சிங்கப்பூரில் சுற்றுலா யாஷிகா ஆனந்த்..! லேட்டஸ்ட் புகைப்படங்கள்

yasika

News | செய்திகள்

சிங்கப்பூரில் சுற்றுலா யாஷிகா ஆனந்த்..! லேட்டஸ்ட் புகைப்படங்கள்

‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு இவர் துருவங்கள் பதினாறு, நோட்டா, கழுகு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு வெளியான ‘ இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது இவர் சிங்கப்பூரில் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு இவர் எடுத்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றன.

1. Yashika anand

yashika anand

yashika anand

2. Yashika anand

yashika anand

yashika anand

3. Yashika anand

yashika anand

yashika anand

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top