Connect with us

Cinemapettai

yashika

Cinema News | சினிமா செய்திகள்

இந்தியாவின் மியா கலிபா நீங்கதான்.! யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு.! பச்சையாக பதிலளித்த யாஷிகா.! யாருக்கிட்ட

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர், இதனால் அவர் சில விமர்சனங்களையும் அடைந்தார். மேலும் பிக் பாஸ் இரண்டில் கலந்துகொண்டு, தனக்கு மக்களிடம் இருக்கும் விமர்சனங்களை மாற்ற முயன்றார்.

இந்த நிலையில் தற்போது மகத் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், இப்படியிருக்க அடிக்கடி இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்தால் அதற்கு பதிலும் கொடுத்து வருவார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இந்தியாவின் மியா கலிபா நீதான் என கூறியுள்ளார் அதற்கு மிகவும் கொச்சையாகவும், பச்சையாகவும் பதில் அளித்துள்ளார் யாஷிகா. அந்த கமெண்ட்கள் கீழே வருமாறு.

yashika

yashika

#1.yashika

yashika

yashika

#2.yashika

yashika

yashika

#3.yashika

yashika

yashika

#4.yashika

yashika

yashika

#5.yashika

yashika

yashika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top