Connect with us

Cinemapettai

காந்த கண்ணழகி யாஷிகாவின் புதிய ஸ்டில்கள் வந்திடுச்சு!

yashika-banner

Photos | புகைப்படங்கள்

காந்த கண்ணழகி யாஷிகாவின் புதிய ஸ்டில்கள் வந்திடுச்சு!

கோலிவுட்டில் எத்தனையோ கவர்ச்சி புயல்கள் களம் கண்டு ஓய்ந்துவிட்டன.இப்போது புதிய புயலாக அவதாரம் எடுத்தவர் தான் யாஷிகா ஆனந்த். அவரது புகைப்படங்கள் எப்போது வரும் என இன்ஸ்டாகிராமையே பல ரசிகர்கள் ஜொல்லிவிட்டபடி எதிர் நோக்கி கொண்டு இருக்கிறார்கள்.

ஏனெனில் அந்த அளவுக்கு கவர்ச்சி பற்றாக்குறையை தீர்த்து வருகிறார் யாஷிகா. இவர் மஞ்சள்  ஸ்கூட்டியில்இருந்து இறங்கி  வரும் புகைப்படம் ஒன்றும், இரண்டு வெள்ளை நிற பனியன்கள் அணிந்த படமும் வந்திருக்கிறது.

இந்த படங்கள் மூன்றுமே ரசிகர்கள் மத்தியல் செம்ம வைரலாகி வருகிறது.  இந்த படங்கள் அவர் நடித்து வரும் புதிய படத்தில் எடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

yashika

yashika

yashika

yashika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top