யாஷிகா ஆனந்த்

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். நம் கோலிவுட்டில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். எனினும் இவரை தற்பொழுது பிரபலமாகியது இருட்டு அறையில் முரட்டு குத்து படம். ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஆயிரம் கால் மண்டபம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

yaashika

இவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிகிறார். அப்படி உடை அணிவது தான் பிடிக்குமாம். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நெட்டிசன்களை திக்கு முக்காட செய்யவார்.

இந்நிலையில் இவர் புடவை அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

yashika
Yaashika-Aanand
Yashika