fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.! புகைப்படம் உள்ளே

Photos | புகைப்படங்கள்

மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.! புகைப்படம் உள்ளே

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் ஆனால் அந்த படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்தார் அந்த பெயர் மறைந்து போகவேண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என பிக்பாஸ்-2 வில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமடைந்தார்கள் அதேபோல் யாஷிகாவும் பிரபலம் அடைந்தார் இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தில் கூட இவரை தெரியாமல் இருக்கலாம் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரைக்கும் தெரியும் யாஷிகாவை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், மேலும் இன்னும் படவாய்ப்புகளை அடைய தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் அவர் பதிவிட்ட லேடஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top