Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிளுகிளுப்பான உடையில் அசத்தலான போஸ் கொடுத்த யாஷிகா.. இப்படி கூட தீபாவளி வாழ்த்து சொல்லலாமா!
தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து யாஷிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன் மூலம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் யாஷிகா.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாஷிகா ஆனந்த், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியுடன் கூடிய தீபாவளி வாழ்த்தை பதிவிட்டு அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் கொடுத்திருக்கிறார்.
அதாவது யாஷிகாவிற்கு இதுவரை சொல்லிக்கொள்ளும் வகையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதன் மூலம் வாய்ப்புகளை பெறலாம் என்ற நம்பிக்கையில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா.
மேலும் இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் பலர் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை சோசியல் மீடியாக்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தீபாவளியன்று திணறடித்துள்ளார்.

yashika-cinemapettai
எனவே, யாஷிகா கையில் விளக்குகளுடன் படுகவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி ரசிகர்கள் பலரை திணறடித்து வருகிறது.
