Connect with us

Cinemapettai

விநாயகர் சிலை முன் யாஷிகா செய்த அட்டகாசம்.! கொந்தளித்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

yashika

Cinema News | சினிமா செய்திகள்

விநாயகர் சிலை முன் யாஷிகா செய்த அட்டகாசம்.! கொந்தளித்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்னும் படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். சமீபகாலமாக இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் தன் நண்பர்களுடனும் அவ்வப்போது பல ஊர்கள் சுற்றி திரிந்து வருகிறார். யாஷிகா ஆனந்த் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு டின்னர் சாப்பிட சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஏனென்றால் யாஷிகா ஆனந்த் விநாயகர் சிலையின் முன்பு தன் ஆபசமாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்ட் பாக்ஸில் அவள புடிச்சு ஜெயில்ல போடுங்க என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பலரும் இது தவறு எனக் திட்டி தீர்த்து வருகின்றனர்.

yashika-1

yashika-1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top