Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் சிங்கிள் என சொன்ன யாஷிகா.. அதற்கு ரசிகர் கொடுத்த நச் பதில்
மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது. அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான். சமீபத்தில்கூட மியாகலிஃபா என கூறிய ரசிகரை ஓ**தா என திட்டிய யாஷிகா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
பாலியல் தொல்லைகளுக்கு இதுவும் ஒரு காரணம் தான் என்று புரியாமல் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சினிமாக்காரர்கள் இதை செய்வார்கள் என்று புரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் யாஷிகா பேட்டி ஒன்றில் நான் சிங்கிள் எனக் கூறியுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாசிகா கூறியதாவது, நான் சிங்கிள், எனக்கு வரப்போற கணவர் நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் என்னுடன் மிகவும் ரொமான்டிக்காக இருக்க வேண்டும். சாகசம் பண்ணுபவராகவும் (எதுல சாகசம் பண்ணனும் யாஷிகா), முக்கியமாக சமைக்க தெரிந்தவராக இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நீங்க சொன்ன எல்லாத்தையும் பொறுத்துக் கொள்கிறோம், ஆனால் சிங்கிள் என்று சொன்னால் கண்டிப்பாக ஏதாவது சொல்லி விடுவோம் என கொந்தளித்துள்ளனர். ஆம். சமீபத்தில் கூட மது போதையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் லிப் கிஸ் அடித்த வீடியோவை யாஷிகாவே பதிவு செய்து வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான் ஒரு சிங்கிள் என அப்பட்டமாக பொய் பேசினால் யாருக்குத்தான் கோபம் வராது. சரி சினிமாக்காரர்களுக்கு இது சகஜம்தான் எனவும் சிலர் திட்டி வருகின்றனர். ஒரு சிலரோ உச்சக்கட்ட கோபத்திற்கு சென்று அசிங்க அசிங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
