fbpx
Connect with us

மிக பாந்தமாக டாக்டர் கெட் – அப்பில் யாஷிகா ஆனந்த். என்ன கொடுமை சார் இது ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிக பாந்தமாக டாக்டர் கெட் – அப்பில் யாஷிகா ஆனந்த். என்ன கொடுமை சார் இது ?

மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்றுத்தந்து.

யோகி பாபுவுடன் யாஷிகா முக்கிய ரோலில் நடிக்கும் படம் ஜாம்பி. திகில் கலந்த நகைச்சுவை படமான இதனை புவன் நல்லான் (மோ) இயக்குகிறார். இப்படத்தில் யூடியூப் புகழ் கோபி சுதாகர், “லைப் ஆப் பை” புகழ் டி.எம்.கார்த்திக், அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், “மியூசிக்கலி” புகழ் சித்ரா, உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

zombie

பிரேம்ஜி இசை. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு . இப்படத்தில் தான் டாக்டர் ரோலில் நடிப்பதாக போட்டோ பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோவுக்கு பல கமெண்டுகளை அள்ளி தெளித்துள்ளனர் நம் நெட்டிசன்கள்.

Yashika Aanand

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top