Connect with us
Cinemapettai

Cinemapettai

yashika-aanand-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சேலையை இறக்கி டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து போதை ஏற்றிய யாஷிகா ஆனந்த்.. தள்ளாடும் இணையதளம்

மாடலிங் துறையில் இருந்து நேரடியாக சினிமா வாய்ப்பு பெற்றவர்கள் நிறைய உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்தவர் தான் யாஷிகா ஆனந்த்.

ஆரம்பம் முதலே கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ஊரே அந்த படத்தை கழுவி ஊற்றினாலும் அந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்குமே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் யாஷிகா ஆனந்த் வேற ரகம்தான்.

எப்படியாவது நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என போராடும் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வெறும் உடலைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி கவர்ச்சியே கதியென தமிழ் சினிமாவில் தஞ்சம் அடைந்துள்ளார் யாஷிகா. முதலுக்கு மோசமில்லை என்றாலும் கணிசமாக பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

yashika-aanand-cinemapettai-01

yashika-aanand-cinemapettai-01

எனக்கு கவர்ச்சி உடை மட்டுமல்ல புடவை கட்டினாலும் கவர்ச்சி காட்ட தெரியும் என ரசிகர்களை சமீபத்திய புகைப்படத்தில் மூலம் வெறியேற்றி உள்ளார் என்றே சொல்லலாம். சேலை மாராப்பை இறக்கி டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து சூட்டைக் கிளப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

yashika-aanand-cinemapettai

yashika-aanand-cinemapettai

Continue Reading
To Top