Connect with us
Cinemapettai

Cinemapettai

yashika-aanannd-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாஷிகாவுடன் இரவில் டேட்டிங் சென்ற அந்த நபர் யார்? நம்ம பையனா இருக்குமோ என கலக்கத்தில் மூத்த நடிகர்!

ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா ஆகியோர் வரிசையில் சமீபத்திய கவர்ச்சி புயலாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த்.

பெரும்பாலும் இவரை கவர்ச்சி வேடங்களில் தான் சினிமாவில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதேசமயம் அடல்ட் படங்களிலும் இவர் தான் கதாநாயகி.

அடல்ட் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சமும் யாஷிகாவிடம் கொட்டி கிடப்பதால் தயாரிப்பாளர்கள் அவரிடம் பணத்தை கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

அவர் யார்? என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. பெரும்பாலும் அது தம்பி ராமையாவின் பையனாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

அதற்கு காரணம் சமீப காலமாக யாஷிகா மற்றும் தம்பிராமையாவின் மகன் ஆகிய இருவரும் அடிக்கடி இரவு நேரங்களில் வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியானது.

yashika-dating-with-an-actor

yashika-dating-with-an-actor

மணியார் குடும்பம் என 2018 ஆம் ஆண்டு வெளியான படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட சென்ற யாஷிகா அந்த படத்தின் ஹீரோவான தம்பிராமையாவின் மகன் உமாபதி என்பவருடன் காதலில் விழுந்ததாக தெரிகிறது.

Continue Reading
To Top