Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித் பற்றியும், அவர் நடிப்பில் பாவரிட் படம் என்ன – ஸ்டேட்டஸ் தட்டிய யாஷிகா ஆனந்த்
மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் தன் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோஸ் பதிவிட்டு லைக்ஸ் குவிப்பது வாடிக்கை. நேற்று ரிலீஸ் ஆன தனது ஜாம்பி பட ப்ரோமோஷனுக்காக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் செஷன் நடத்தினார். அதில் தான் தல அஜித் பற்றி கூறியுள்ளார் .
தல அஜித்தை பற்றி, மலேசிய ரசிகர் கேட்டதற்கு அவர் கூறியது.”என்றுமே எனக்கு இன்ஸபிரேஷன் அவர். இந்தளவு உயரத்துக்கு சென்றும் தன்னடக்கத்துடன் இருப்பதும் அவர் நடந்துகொள்ளும் விதமும் பிடிக்கும்.”
#ThalaAjith sir is always been my inspiration. I love the way he carries himself and how grounded he’s even when he’s at a very big level . And when I come to Malaysia will let you know we all shall meet ❤️❤️ #askyashika https://t.co/JhedGpgv2s
— Yashika Aannand (@iamyashikaanand) September 5, 2019
ஒரு வார்த்தையில் அஜித் பற்றி என்ற கேள்விக்கு “கனவு” என சொன்னார்.
One word about #ThalaAjith A DREAM ❤️ #Askyashika https://t.co/LPJDYlqbSg
— Yashika Aannand (@iamyashikaanand) September 5, 2019
விஸ்வாசம் தான் தனக்கு அவர் நடிப்பில் பிடித்த படம். அதில் மகளின் மீதான அன்பும் பிணைப்பும் அப்பழுக்கற்றது என்றார்.
#viswasam ❤️ the love for his daughter and their bond is impeccable ❤️ https://t.co/RZWBwCijdh
— Yashika Aannand (@iamyashikaanand) September 5, 2019
