Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதனால் தான் தளபதியை ரசிக்கிறேன் யாஷிகா ஆனந்த் சொன்ன சூப்பர் பதில்
மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. நேற்று ரிலீஸ் ஆன தனது ஜாம்பி பட ப்ரோமோஷனுக்காக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் செஷன் நடத்தினார். அதில் தான் ஒரு வார்த்தையில் தளபதி விஜய் பற்றி என்ற கேள்விக்கு பின்வருமாறு கூறியுள்ளார் …
“அருமையான நபர் அவர். துளியும் நெகட்டிவ் சிந்தனைகள் இல்லாமல், முழுவதும் பாசிட்டிவ் எண்ணங்கள் உடையவர். தன்னடக்கமானவர் ஒவ்வொரு வாய்ப்பு அமையும் தருணத்திலும் அடுத்தவரின் திறன் மற்றும் கூர்மையை பாராட்ட தவறுவதில்லை. இதனால் தான் அவரை ‘ரசிக்கிறேன்’. பிகில் படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கிறேன்.” என சொல்லியுள்ளார்.
He’s an amazing person with no negativity and only boosted with positive vibes . Grounded soul and never leaves an opportunity to praise others for their talents and intelligence . Admire him #ThalapathyVijay sir waiting for #bigil #Verithanama ? https://t.co/W0bcc0SfDu
— Yashika Aannand (@iamyashikaanand) September 5, 2019
