Photos | புகைப்படங்கள்
துளியும் கவர்ச்சி இல்லாமல் போட்டோ பதிவிட்ட யாஷிகா.. அட பாருடா என சொல்லும் நெட்டிசன்கள்
Published on
மாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. இவர் தன் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி தூக்கலாக போட்டோஸ் பதிவிட்டு லைக்ஸ் குவிப்பது வாடிக்கை.
அந்த ஸ்டைலில் இல்லாமல், இவர் பதிவிட்ட இந்த போட்டோ ட்விட்டரில் நல்ல ரீச் ஆகியுள்ளது.

yashika aanand

yashika aanand
