கேஜிஎப் யாஷ் மனைவி, குழந்தையை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகர்கள் ஒருவர் யாஷ். இவர் கன்னட மொழியில் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் மூலம்தான் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் யாஷ் அவரது குழந்தையுடன் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

yash
yash

 

Leave a Comment