Tamil Cinema News | சினிமா செய்திகள்
எம்மாடியோ யாருடா இந்த நாட்டுகட்டை! வலைவீசி தேடும் ரசிகர்கள்
Published on
தற்போது தமிழக இளைஞர்களின் மனதில் மெல்லமெல்ல குடியேறி கொண்டிருக்கிறார் நடிகை யாமினி பாஸ்கர். முன்னோடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படி ஒரு படம் வந்ததே இந்த செய்தி படிக்கும் போது தான் உங்களுக்கு தெரிய வந்திருக்கும். ஆனால் தெலுங்கு சினிமாவில் யாமினி பாஸ்கர் படு ஃபேமஸ்.
இவரது கவர்ச்சி கடல் போன்ற மேனியை பார்க்கவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவு சினிமாவுக்கு ஏற்ற உடலமைப்பை பெற்று உள்ளார்.
மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் இடுப்பின் மடிப்பு விழுந்த ரசிகர்கள் கிறங்கிப் போய் உள்ளனர்.

yamini

yamini

yamini-2

yamini
