Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆக்ஷன் திரில்லர் படத்தில் ஹீரோ அவதாரம் எடுக்கும் சிம்புவின் நண்பர் ! வைரலாகுது தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !
மஹத்
தமிழ் சினிமாவில் நடிகர் என்பதை விட சிம்புவின் நண்பர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். இதுவரை அஜித்தின் ‘மங்காத்தா’, விஜயின் ‘ஜில்லா’, வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 ‘ , சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது நாயகராக அறிமுகம் ஆகும் படம் பற்றி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

jilla
யகன்
மஹத் நடிக்கும் இப்படத்தை தினேஷ் பார்த்தசாரதி இயக்குகிறார். ராஜ்குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அஜ்மல் கான் இசையமைக்கிறார், அமீன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Yakan
ஓநாயை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.
Happy to share the title and first look of my next movie in Tamil. A wolf based action thriller. #Yakan Thanks to the entire team pic.twitter.com/Gee9BC46OF
— Mahat Raghavendra (@MahatOfficial) June 13, 2018
அசத்தலாக உள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.
