Connect with us
Cinemapettai

Cinemapettai

wait & watch – வயித்துக்குள்ள வாட்ச்சா ? யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர்.

Videos | வீடியோக்கள்

wait & watch – வயித்துக்குள்ள வாட்ச்சா ? யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர்.

ஜாம்பி யோகி பாபுவுடன் யாஷிகா முக்கிய ரோலில் நடிக்கும் படம். திகில் கலந்த நகைச்சுவை படம். ‘மோ’ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கியுள்ள படம். ஹாரர் காமெடி ஜானர். இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.பிரேம்ஜி இசை. விக்ரம் மோகன் ஒளிப்பதிவு .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top