Connect with us
Cinemapettai

Cinemapettai

nachathira

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஐயோ சாமி என் காதலன் அவர் இல்லை இவர்தான்.! காதலன் புகைப்படத்தை வெளியிட்டு புலம்பும் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை

சினிமாவில் இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இணையாக சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டன, அந்த வகையில் ஜீ தமிழ்ழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் யாரடி நீ மோகினி சீரியலுக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.

இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை நட்சத்திரா, யாரடி நீ மோகினி சீரியல் இவரின் பெயர் வெண்ணிலா அதனால் நட்சத்திரா என்றால் கூட சிலருக்கு தெரியாது ஆனால் வெண்ணிலா என்றாள் பல ரசிகர்களுக்கு தெரியும்.

இவர் சமீபத்தில் கிடா பூசாரி, மகுடி திரைப்படத்தில் நடித்த நடிகரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார், ஆனால் அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ராம் என்பவரை காதலிக்கிறார் என்று செய்தி சமீபத்தில் வெளியானது.

இந்த செய்தியை அறிந்த நட்சத்திரா பதறிப்போய் அய்யோ நான் காதலிப்பது அவரை இல்லை இவரைத்தான் என கிடா பூசாரி, மகுடி படத்தில் நடித்த வில்லனான தமிழனை தான் என புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அது மட்டுமில்லாமல் எங்கள் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர், தற்பொழுது ஒரு சீரியலில் கமிட்டாகி இருப்பதால் திருமணத்தை தள்ளிப் போட்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.

yaarudi-nee-mohini

yaarudi-nee-mohini

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top