Connect with us
Cinemapettai

Cinemapettai

chaitra-reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் இளைஞர்களை கதறவிட்ட யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.. ஈரம் சொட்டச்சொட்ட வைரலாகும் புகைப்படம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குடும்ப ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பது யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் நடிக்கும் இரண்டு நாயகிகளில் ஒருவர் தான் சைத்ரா ரெட்டி(chaitra reddy).

வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோகினி சீரியலில் மாடர்ன் உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில் இவர் சீரியலில் மட்டுமில்லாமல் கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துள்ளார்.

அந்த படங்களை பார்த்த பிறகு தான் இந்த சீரியலுக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள இந்த நடிகை சமீபகாலமாக சென்னையில் சக நடிகைகளுடன் சுற்றிவரும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடு கிளம்ப வைத்துள்ளார்.

chaitra-reddy-01

chaitra-reddy-01

வர வர சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு மவுசு அதிகமாகி கொண்டிருப்பதை உணர்ந்த சைத்ரா ரெட்டி தன்னுடைய மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் அதிகப்படுத்துவதற்காக இந்த மாதிரி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளதாக அவர் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Continue Reading
To Top