Connect with us
Cinemapettai

Cinemapettai

vennila

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு திருமணம் மாப்பிளை யார் தெரியுமா.? இதோ புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி எனும் சீரியலில் நடித்து வருகிறார் நட்சத்திரா. சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்து இவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவருக்கு தற்போது சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவர் முதல் படத்தில் நடித்த ஹீரோ உடன் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேரப்போவதாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது இவர்களது காதலை இரு வீட்டாரிடமும் சொல்ல இரு வீட்டாரும் சம்மதித்ததால் தற்போதைய விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#1.Nakshathra vennila

Nakshathra vennila

Nakshathra vennila

#2.Nakshathra vennila

Nakshathra vennila

Nakshathra vennila

.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top