fbpx
Connect with us

Cinemapettai

ஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ‘யார் கோமாளி ?’ – பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

ஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் ‘யார் கோமாளி ?’ – பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.

ஜெயம் ரவி – காஜல் அகர்வால், ஜோடி சேரும் இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை .

ஆதி எழுதி, இசை அமைத்து, பாடியுள்ள பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top