fbpx
Connect with us

Cinemapettai

மகேஷ் பாபுவின் மஹரிஷி படம் ஏற்படுத்திய தாக்கம். விவசாயத்தில் இறங்கிய சாமானிய மனிதர்கள். FARMER IS KING !

News | செய்திகள்

மகேஷ் பாபுவின் மஹரிஷி படம் ஏற்படுத்திய தாக்கம். விவசாயத்தில் இறங்கிய சாமானிய மனிதர்கள். FARMER IS KING !

மகேஷ் பாபு சினிமா கேரியரில் 25 வது படம். பூஜா ஹெகிடே மற்றும் அல்லரி நரேஷ் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். தோழா படப்புகழ் வம்சி படிப்பல்லி இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

ரிஷி குமார் என்பவர் அமெரிக்காவின் மிக பெரிய கம்பெனியின் CEO , இந்தியா வந்து தன் நண்பனின் கிராமத்தில் உள்ள பிரச்னையை எதிர்கொள்கிறார். பைப் லயன், வாயிலாக கேஸ். அதனை எதிர்த்து போராட களத்தில் இறங்குகிறார். பின்னர் விவசாயிகளின் துயர் துடைக்க இவர் சேயும் அதிரடியே படம். தானும் விவசாயம் கற்கிறார், பிறருக்கு ஆதரவு தருகிறார். சமூகவலைத்தளங்களில் வீக்கெண்ட் விவசாயம் என ட்ரெண்ட் செய்கிறார்.

பள்ளி மாணவர்கள் விவசாயத்தை வேடிக்கை பார்க்க வருகிறார்கள். ஐ டி ஊழியர்கள் சனிக்கிழமை விவசாயம் செய்வது என படத்தில் பல காட்சிகள் உள்ளது. விவசாயிகளுக்கு உங்கள் ஆதரவையும், நம்பிக்கையும் கொடுங்க, இறக்கப்பட்ட வேண்டாம் என்ற மெஸேஜையும் சொல்லிய படம்.

இந்நிலையில் இப்படத்தின் இன்ஸபிரேஷனாக பலர் வாரக் கடைசியில் விவசாயம் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top