fbpx
Connect with us

தவறான படத்தை பதிவிட்டு டிவிட்டர் வாசிகலிடம் செருப்படி வாங்கும் கபாலி ரஞ்சித்?

pa-ranjith

News / செய்திகள்

தவறான படத்தை பதிவிட்டு டிவிட்டர் வாசிகலிடம் செருப்படி வாங்கும் கபாலி ரஞ்சித்?

தஞ்சை கீழ்வெண்மணி 25.12.1968 அரை படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 பேர்களை சாதிய ஏற்ற தாழ்வுக்கு தீயில் சுட்டெரித்த நாள் இன்று அதற்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக பதிவை எழுதி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளர்.

pa-ranjith

பிரச்சனை இங்கு தான் ,அவர் பதிவிட்ட புகைகப்படம் போபால் விஷவாயிவால் உயிரிழந்த போது எடுத்தப்படம். அதை ஏன் இப்படி திரித்து பதிவிட்டு சாதி வெறிய தூண்ட வேண்டும் என பலர் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர்.

ரஞ்சித் போட்ட டிவிட் மற்றும் டிவிட்டர் வாசிகள் கமண்டை பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top