prasanna

தனுஷ் இயக்கத்தில் பா. பாண்டி வெற்றிக்கு பிறகு கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார் நடிகர் பிரசன்னா குறிப்பாக வில்லனாக நடிக்கும் திருட்டுபயலே-2 படத்திற்காக மாதக்கணக்கில்

ஜிம்முக்கு சென்று உடம்பை ஒரு தேத்து தேத்தி இருக்கிறார் இதனால் முழுமையான வில்லன் போல் கட்சி அளிக்கும் பிரசன்னாவுக்கு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதிகம் படித்தவை:  சன்னி லியோன் வாழ்கை வரலாறு படத்தின் தமிழ் ட்ரைலர்.!