Connect with us

Cinemapettai

தர்பார் படத்தின் நான்கு நாட்கள் வசூல் நிலவரத்தை வெளியிட்ட லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் படத்தின் நான்கு நாட்கள் வசூல் நிலவரத்தை வெளியிட்ட லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ்

ரஜினி நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் வெளிவந்த தினத்தன்று விமர்சகர்கள் பார்வையில் முதல் பாதி ஜாலி, இரண்டாம் பாதி காலி என்ற ரீதியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் படத்தை பார்த்த பொதுமக்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பக்கா மாஸ் கமெர்ஷியல் வகையறா. ஹவுஸ் புல் காட்சிகள் தான் அணைத்து திரை அரங்குகளிலும். குடும்பமாக படத்தை சென்று ரசிக்கின்றனர். பொங்கல் ட்ரீட் ஆக மாறிவிட்டது தர்பார்.

வியாழன் தொடங்கி வீக் எண்ட் வரையான நான்கு நாட்களில் இப்படம் உலகெங்கும் சேர்த்த மொத்த வசூல் 150 கோடி தொட்டுவிட்டதாம்.

darbar bo collections

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top