Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ.!
Published on
உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் மிக எளிதாக 100 கோடியை கடந்து விடுகிறது, இதனை வைத்து பார்த்தால் தமிழ் சினிமா வசூலில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது என்று தெரிகிறது.

2.0-3.o-teaser-video
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் ரிலீசாகி வசூல் சாதனை படைத்து வருகிறது அதில் ரஜினி விஜய் அஜித் சூர்யா விக்ரம் என பலரின் படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் ரிலீசான தமிழ் படங்கள் வசூலில் டாப் 10 இடத்தில் எந்த திரைப்படம் எந்த இடத்தை பெற்றுள்ளது என இங்கே பார்க்கலாம்
1. 2.0, 2. எந்திரன், 3. கபாலி, 4. சர்கார், 5. மெர்சல், 6. ஐ, 7. பேட்ட, 8. விஸ்வாசம், 9.தெறி, 10. லிங்கா
