இந்திய நடிகைகள் பல உலகளவில் முக்கியத்துவம் பெற்ற பிரபலங்களாக இருக்கிறார்கள். சினிமாக்காகவே கவர்ச்சி காட்டும் நடிகைகளும் உண்டு.

ரியல் வாழ்க்கையில் கவர்ச்சியாக இருக்கும் நடிகைகளும் உண்டு. இந்நிலையில் உலகளவில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று 2017 க்கான 100 sexiest women alive என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளான Emma Watson, Kendall Jenner, Emma Stone மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்தியாவில் பாலிவுட்டை சேர்ந்த தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் மட்டும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். நம்ம ஊரில் இருந்து உனக்கு நடிக்க வரலன்னு தொரத்தி விட்ட நடிகையெல்லாம் இந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்க நம்ம கவர்ச்சி கன்னியே கண்டுக்கவே இல்லையேன்னு இந்த பேட்டைகார சொல்லலே நயன் ரசிகர்கள் சொல்கிறார்கள்.