தளபதி விஐய் நடிப்பில் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய வெற்றி திரைப்படம் மெர்சல்.

mersal

இந்த படம் பல சர்ச்சைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளது என அனைவருக்கும் தெரியும்.

zeetamil-Live

மேலும் இந்திரைப்படைத்தை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக வரும் பொங்கல் அன்று Zee தமிழ் தொலைக்காட்சில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதனை அந்த தொலைக்காட்சி நிறுவனமே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.